ஒட்டன்சத்திரம்: போலீசார் எனக் கூறி வசூல் வேட்டை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பல்வேறு மளிகை கடைகளில் போலீசார் என கூறி பணம் பறித்து கஞ்சநாயக்கன்பட்டியில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் போலீசார் என்று கூறி நூதன முறையில் செயினை மர்ம நபர் பறித்து சென்றார். 

இதுகுறித்து பழனி டிஎஸ்பி தனஞ்செயன் மேற்பார்வையில் ஆய்குடி காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி, கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணையா மகன் மாரிமுத்து (49) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி