விழாவில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி காவடி எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்