ஒட்டன்சத்திரம்: யானைகள் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சிறுவாட்டுக்காடு கிராமத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மலைச்சாலையில் திடீரென குறுக்கே வந்த மூன்று யானைகள் வாகனங்களில் சென்றவர்களை துரத்தியதால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி