இதில் திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த பிரத்தியங்கரா யாகம் முன்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் பக்த்ர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பத்ரகாளி அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யாகத்திர்க்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி பாண்டி சிறப்பாக செய்திருந்தார்.
புதுச்சேரியில் பாஜக 14 இடங்களில் போட்டி.. முடிவான தொகுதி பங்கீடு