திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான விருப்பாச்சி, சத்திரப்பட்டி, வடகாடு, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்த மழைப்பொழிவு அப்பகுதி விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளித்துள்ளது.