அங்குச் சென்ற ஆசிரியர்கள் அந்த நபரைப் பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனை எடுத்துப் பள்ளி ஆசிரியர்கள் குஜிலியம்பாறை போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்குச் சென்ற போலீசார் அந்த நபரைப் பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் வைத்துள்ள மொபைல் போனையும், மறைந்திருந்து படங்கள் எதுவும் எடுத்தாரா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
IPL: RCB வெற்றிப் பெற Special பூஜை செய்யும் ரசிகர்கள்