குஜிலியம்பாறையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள பண்ணைக்காரன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டபோது, பஸ்ஸின் பின்புற கண்ணாடி டமார் என்ற சத்தத்துடன் உடைந்தது. அந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கியவர்கள் தான் கண்ணாடியை உடைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பஸ் டிரைவர் பஸ்ஸை குஜிலியம்பாறை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார். புகாரின் பேரில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர்கள் யார் என்பது குறித்து, குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு