இந்நிலையில் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் பள்ளி வளாகம் அருகாமையில் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொடைக்கானல் உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் கஞ்சா விற்க முயன்ற நித்தின் மற்றும் சங்கர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கொண்டுவரப்பட்டது, எவ்வாறு இவர்களுக்கு கிடைத்தது என்பது பற்றி பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்