இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரேவதி மற்றும் செந்தில் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சொகுசு கார் மோதி 4 சிறுவர்கள் உயிரிழப்பு