இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன். , திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சுகுமார், பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் பர்மிந்தர் சிங், பொது மேலாளர் ஸ்ரீநிவாச ராவ், இணை ஆணையர்கள் கார்த்திக், மாரிமுத்து, கிராமியம் டிரஸ்ட் நாராயணன், கூடு டிரஸ்ட் ஜெயதீசன் மற்றும் அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு