பழனியை அடுத்த வாடிப்பட்டியில் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்துகொண்டிருந்த அங்கராசு (70) என்ற தொழிலாளி காலில் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிற்பகலில் உணவு உண்ட பிறகு அமர்ந்திருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.