இவர் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரம் வளர்க்க விழிப்புணர்வு, குழந்தைகள் கல்வி கற்க விழிப்புணர்வு, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், ஆதரவற்றோருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ததற்காக 2025 அறம் விருது வழங்கப்பட்டது. இவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?