திண்டுக்கல்: ஆடு, மாடு வாங்க ரூ. 50 லட்சம்

கிராமப்புறங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பினை அதிகரிக்க அரசு கொண்டு வந்துள்ள உத்யமி மித்ரா திட்டத்தில் ஆடு, கோழி, பன்றி வளர்ப்பிற்கு ரூ. 20 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலரை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி