தொகுதி செயலாளர் சிற்றரசு, நவநீதகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் கண்டன உரை ஆற்றினார். நிர்வாகிகள் ராபர்ட் கெமில்டன், முத்துராஜ், கனகராஜ், லில்லி, சுதா, குமாரராமச்சந்திரன், ரவிச்சந்திரன், பாஸ்கரன், பிரபாகரன், வைகைபாலன், ஆனந்தகிருஷ்ணன், செல்வராஜ், இராமுத்தாய், , அன்புமுருகன், பெரியசாமி, நாகராஜ், பாலாஜி, சிவக்குமார், நவநீதகிருஷ்ணன், ஆரோக்கியதாஸ், செபஸ்தியார், ராஜசேகரன், கார்த்திக், நல்லேந்திரன், சிறுமணி, கருணா, மகேஸ்வரன், ராஜேந்திரன், கோபி, சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆகாஷ் கொலை.. காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்