திண்டுக்கல்-நாகர்கோவில் ரயில் சேவை இன்று (ஆக. 1) முதல் ஆக. 23 வரை ஞாயிறு, புதன்கள் மற்றும் ஆக. 15 தவிர ரத்து செய்யப்படுகிறது. மாற்றாக, முன்பதிவு தேவையில்லாத சிறப்பு ரயில் தினமும் மாலை 3.30க்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு, இரவு 9.05க்கு நாகர்கோவிலை சென்றடையும்.