அப்போது, ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் கேட்பாரற்று இருந்த பைகளை ரயில்வே காவல்துறையின சோதனை செய்துள்ளனர். அதில், 8 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அருகில் இருந்த பயணிகளிடம் விசாரணை செய்த போது, அந்த பைகள் யாருடையது என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் 8 கிலோ கஞ்சா இருந்த பையை கைப்பற்றி விசாரணை செய்து பின் கஞ்சாவை தமிழ்நாடு போதைப்பொருள் புலனாய்வு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
"தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது.." ஆளூர் ஷா நவாஸ்