கன்னிவாடி அருகே பாலசுப்பிரமணி(48) என்பவர் மே 22 அன்று கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தினர். திருமண மீறிய உறவு தொடர்பான தகராறில் காசிராஜா (42), அவரது மகன்கள் சஞ்சய்(20), மனோஜ்குமார்(21), உறவினர் ஜானகிராமன் (25) ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.