திண்டுக்கல்: 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் உடல் மீட்பு

திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இறந்த நபரின் சட்டைப் பையில் அக்கரைப்பட்டி பேருந்து டிக்கெட் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் 9940951764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி