இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த சிறப்பு ரயில் நிறுத்தப்படும். மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 16847 எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது, ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 13, ஆகஸ்ட் 17, ஆகஸ்ட் 20 ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லாமல் புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு