திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2014-ல் நடந்த கொலை வழக்கில், முனியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. முன்விரோதம் காரணமாக ராபர்ட்கென்னடி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.