கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவிய வெயில் மற்றும் பனி தாக்கத்திற்குப் பிறகு, அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. ஏரிச்சாலை, அப்பர்லேக் வியூ, கோக்கர்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் மஞ்சள் வண்ண மேகமூட்டம் காணப்பட்டது. இந்த அரிய நிகழ்வு சுற்றுலாப் பயணிகளையும் பொதுமக்களையும் கவர்ந்து உற்சாகப்படுத்தியது.

தொடர்புடைய செய்தி