வயதின் அடிப்படையிலும் எடையின் அடிப்படையிலும் கிடாய்கள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் விடப்பட்டன. களத்தில் விடப்பட்ட கிடாய்கள் ஆவேசமாக மோதின. இதில் அதிக முட்டுகள் முட்டி கீழே விழாமல் களத்தில் நின்ற கிடாய்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. இதேபோல் 60 முட்டுகளுக்கும் மேல் முட்டி ஜெயிக்க முயன்று களத்தில் நின்ற இரண்டு கிடாய்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக முழு பரிசோதனைக்கு முன்பே போட்டிகளுக்கு கிடாய்கள் அனுமதிக்கப்பட்டன. போட்டிகளை காண ஏராளமான கிடா முட்டு ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
திருவண்ணாமலையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் கிரிவலம் சென்ற பக்தர்கள்