இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இளநீர், தர்பூசணி, தண்ணீர், மோர் உள்ளிட்ட பழ வகைகள் நீர் மோர் பந்தலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர். விக்னேஷ்பாலாஜி, அறங்காவலர்கள், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?