திண்டுக்கல்: கிணறு அமைக்கும் போது ஒரு அடியில் தண்ணீர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பகுதியில், ரூபாய் 15 லட்சம் செலவில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்த இந்தப் பணியின்போது, ஆவாரம்பட்டி சாலையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாயில் துளைத்து தண்ணீர் பீறிட்டதால் பணிகள் சிறிது நேரம் தடைபட்டன. பின்னர், உடைக்கப்பட்ட குழாய் சரிசெய்யப்பட்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி