திண்டுக்கல்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 நபர்களுக்கு சிறை

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2021-ம் ஆண்டு முருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மாலப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் இறந்த நிலையில், மற்ற குற்றவாளிகளான கார்த்திகேயன், பாலசுப்பிரமணி, தங்கமணி, சந்தனகுமார், பிரகாஷ், சபரிகிரி, அன்பரசு மற்றும் முருகேசன் ஆகிய 8 பேருக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி