மேலும் குட்டத்துப்பட்டி சமுதாய கூடத்தில் குட்டத்துப்பட்டி, பொன்னிமாந்துறை, அணைப்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாகம் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சார்பணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணியினர், மகளிர் அணியினர் மற்றும் இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாணவி கொலை.. கனிமொழியை முற்றுகையிட்ட கிராம மக்கள்