திண்டுக்கல்: கழிவு நீருடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமனூர் ஊராட்சி இரண்டாவது வார்டு மங்களம் கொம்பு பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கழிவு நீராக வருவதாகவும், தண்ணீரை குடிக்க முடியாத அவல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்த தண்ணீர் பாட்டில்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி