சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி

சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அ. பிரதீப் இந்த பயிற்சியை நேரில் பார்வையிட்டு, காவலர்களின் செயல்திறனை ஆய்வு செய்து பாராட்டினார். மேலும், காவலர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி