நிலக்கோட்டையில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த ஜெனிபர் (21) உடல்நலக் கோளாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி