இந்நிகழ்வில் தமுஎகச கிளைத் தலைவர் ரமேஷ் பாண்டிதலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் கி. லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சுப்பிரமணிய சிவா படத்திற்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து கிளை உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்கள். நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் அலெக்சாண்டர், வழக்கறிஞர் ராஜா, திரைக்கலைஞர் சோனை முத்தையா பாடகர் ராசுகண்ணன், செந்தில், நாக பாண்டி, மாரி, வின்சென்ட், கிளைத் துணைத் தலைவர் விஜயவேல் நன்றி கூறினார்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்