இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி. வி. எஸ். அறக்கட்டளை நிறுவனத்தின் மேலாளா் குமணன் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினாா். மலைக் கிராமப் பகுதிகளில் மாணவா்களைச் சிறப்பாக வைத்த ஆசிரியா்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள், டி. எம். ஐ. தொண்டு நிறுவனத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு