இன்றைய கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, கலைஞர் கனவு இல்லம் 2025-2026 பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கிராமசபைக் கூட்டத்தில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, உதவி இயக்குநர்(ஊராட்சி-பொ) கருப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பிரபாராஜமாணிக்கம், கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்