வனப்பகுதிகளை காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஆண்டு காட்டுத்தீ ஏற்பட்டு பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனநிலங்கள் மாதக்கணக்கில் எரிந்தன.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!