இதனால் அப்சர்வேட்டரி சாலை மற்றும் ஏரி சாலையில் கடும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும் பட்டா இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்