கொடைக்கானல்: யானைகள் நடமாட்டம் அதிகம்

கொடைக்கானல் பூம்பாறைக்கும் கூக்கால் பிரிவுக்கும் இடையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனமாக செல்லவும், அந்தப்பக்கம் விறகு எடுக்க செல்லும் பெண்கள் மிகவும் கவனமாக சென்று வரவும், அதேபோல் மின் ஊழியர்கள் பணி செய்யும்போது முன்பின் பார்த்து கவனமாக பணி செய்யவும், வனத்துறை அதிகாரிகள் யானைகளை கண்காணிக்கவும் மேல்மலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி