சுற்றுலா பயணிகள் வாகனத்தை தூக்கி கலக்கத்தில் ஓட்டி வந்ததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. குறிப்பாக பழனிச்சாலையில் பல இடங்களில் முறையான தடுப்பு சுவர் இல்லாத காரணத்தாலே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனவே பழனி வழி சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலைகளில் இடிந்து கிடக்கும் தடுப்பு வேலிகளை மற்றும் தடுப்பு விழிகள் இல்லாத இடங்களில் தடுப்பு விழிகள் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்