கொடைக்கானல் சோலைக்குருவி அமைப்பின் மாதாந்திர தூய்மை பணி கொடைக்கானல், செண்பகனூர் வனப்பகுதியில் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. சேகரித்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு பறவையின் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சேகரித்த 1 டன் குப்பையில் 380 கிலோ அளவுள்ள பொருட்கள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது.