கடையத்தில் கடத்தல் வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் - இன்ஸ்பெக்டர் கைது*தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜெமீதா கடத்தல் வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்ஸ்பெக்டர் மேரிஜெமீதா கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.