இந்த இரண்டு படகு குழாம்களிலும் உள்ள தரைத் தளங்கள் (லேண்டிங்) சேதமடைந்து ஏரியின் நீர் உள்ளே தேங்கியுள்ளது. இதனால், குழந்தைகள், முதியவர்கள் கீழே விழும் நிலை உருவாகியுள்ளது. கோடை விடுமுறை சீசன் காலங்களில் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். எனவே, சேதமடைந்த இந்த படகு குழாமைச் சீரமைக்கவும், இந்தக் குழாமின் இடத்தை விரிவுபடுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் நிறைவு