திண்டுக்கல்: தவறான சிகிச்சையால் காலை இழந்த பெண் தையல் தொழிலாளி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபுவின் மனைவி உமா மகேஸ்வரி (38), கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காய்ச்சலுக்காக நத்தத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்டார். தவறான ஊசியால் ஏற்பட்ட கால் வலியால் அவரது கால் செயலிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீதி கேட்டு உமா மகேஸ்வரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி