இக்கூட்டத்தில் 'காலனி' என்ற சொல்லை அகற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு பெருந்திரளாக கலந்து கொள்ளுதல், தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதியை வழங்காமல் இருக்கும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டித்தல், புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தல், உள்இட ஒதுக்கீடு 3% அருந்ததியர்கள் முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கும் அரசு ஆணை 61-ஐ ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் விஜய்யையும், அமைச்சர்களையும் விமர்சித்த இசையமைப்பாளர்