திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பிப்.18 பராமரிப்பு பணிகள் காரணமாக எரியோடு, பாகநத்தம், மால்வார்பட்டி, தொட்டனம்பட்டி பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.