இந்நிலையில் இவரின் குற்றநடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்பி. மயில்வாகனன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்கள் செல்லப்பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் செல்லப்பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை