இந்நிலையில் அதிகாரிகள் உத்தரவின் பேரில் திண்டுக்கல், பழனி ரோடு முருகபவனம் குப்பைக் கிடங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் பத்து அடி ஆழத்திற்கு மண் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பறிமுதல் செய்யப்பட்ட 15 டன் புகையிலை பொருட்களை கொட்டி அழித்தனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்