சின்னாளபட்டி: வீடுகளை நோட்டமிடும் பெண்களால் பொதுமக்கள் அச்சம்

சின்னாளபட்டி கடைவீதி மாரிமுத்து ஆசாரி தெருவில் நேற்று மூன்று பெண்கள் பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு கதவை திறந்து உள்ளே போக முயற்சி செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் கதவைத் திறந்து உள்ளே போவதை பார்த்த முதியவர் ஒருவர் கையில் கட்டையுடன் அந்த மூன்று பெண்களையும் விரட்டினார்.

இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி