இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை சிசிடிவி காட்சி அடிப்படையில் பிடித்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் லாரியை ஓட்டி வந்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா