வெற்றித் தமிழர் முன்னேற்றக் கழகம் கட்சி அறிமுக விழா

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுகவில் 32 ஆண்டுகள் பணியாற்றிய தொண்டர் ஒருவர், திமுக மற்றும் அக்கட்சியினரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக 'வெற்றித் தமிழர் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கான கட்சி கொடியையும் அவர் அறிமுகம் செய்துள்ளார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி