இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்