வடமதுரை அருள்மிகு செளந்தர்ராஜா பெருமாள் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் வடமதுரை அருள்மிகு செளந்தர்ராஜா பெருமாள் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் ஆக. 9ம் தேதி நடைபெறுவுள்ளது.