வடமதுரை பேரூராட்சியில் நிரந்தர, ஒப்பந்த அடிப்படை என 84 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன் விருந்து வழங்கி உபசரித்தார். சீருடை, இனிப்பு வழங்கினார். செயல் அலுவலர் பத்மலதா, தி. மு. க. , நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.